Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 17328 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 248
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.


« Last Edit: December 30, 2016, 08:57:38 PM by gab »

Offline ராம்

 • FTC Team
 • *
 • Posts: 380
 • Total likes: 523
 • Gender: Male
 • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
hi rj vanakkam

intha vaaram isaithendral nigazhchiyil naan ketkka virumbum paadal idampetra thiraippadam Ethiri

Maddy still girls hero ivorda movie onnu kooda na miss panathu illa ellame semmaya act panniruppar
intha song enakku romba pudicha song

Movie :        Ethiri
Starring :     Madhavan, Sadha
Music :        Yuvan Shankar Raja
Production : Damini Enterprises
Directed :    K. S. Ravikumar

intha thiraipadathil idampetrulla paadalgal

1 Podu Nanba Sakkai Podu

2 Thamizhnaatu Pennai

3Saithane Saithane

4 Bottle Mani

5 Mudhal Mudhalaga

6 Ichu Thaariyaa

7 Kadhal Vandhu

intha paadalgalilirunthu naan ketkka virumbum paadal

Song Name: Mudhan mudhalaaga
Singer:        Hariharan
Music :        Yuvan shankar raja
Lyricist:       Victor doss

intha paadalai pudicha ella friendskum fm ketkura ella friendskum dedicate panna virumbugiren
« Last Edit: December 30, 2016, 10:04:03 PM by ராம் »

hi rj sansa vanakam

na intha time kekavirumbum padal idam piditha thiraipadam 2016 veli vanthu vetrigarama odina thiraipadam pichaikaran intha moive la vijay antony acting sema enaku vijayantony movies elamey pidikum and  na keka virumbum padal "nejorathil (male version)"
 itha song ha ftc friends elarkum dedicate panikuren apadiye yarukachum intha song ha spl ha avangaluku dedicate pani irupenu nenacha avangalukum dedicate panikuren ;D ;D ;D :P
« Last Edit: January 01, 2017, 08:37:16 PM by இணையத்தமிழன் »
Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….
commercial photography locations


Offline SwarNa

hi san sis vanakam :D
 
  indha vaaram na kekapora song idaipedra thiraipadam "manasellam"

 padal: nee thoongum nerathil (female version)

  piditha varigal:

     " Engaẹ Nee Sendraalum

     Angaẹ Naan Varuvaẹne

    Manasellam Needhaan Needhaane ... "

   indha song nan en natpugal anaivarukagavum ketkiren
                       
                                                      nandri  :) swarna
« Last Edit: December 31, 2016, 11:32:59 PM by SwarNa »

Offline gab

இந்த நிகழ்ச்சியில் நான்   தேர்வு செய்திருக்கும் இசையால் வெற்றி பெற்ற திரைப்படம் 2010ஆம் ஆண்டு வெளிவந்த  "பையா " திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கும் 6 பாடல்களும் இசை ரசனை மிக்க பாடல்களாக அமைந்திருப்பது படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில் பாடல்கள் எல்லாமே அருமை .

குறிப்பாக  "ஏதோ ஒன்று என்னை தாக்க"   மற்றும் " என் காதல் சொல்ல நேரமில்லை " ஆகிய இரு பாடல்களும் அருமை.


இந்த திரைப்படத்தில் இருந்து நான் i கேட்க விரும்பும் பாடல் " துளி துளி துளி மழையாய்  வந்தாலே " என தொடங்கும் பாடல்.
இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுக்காக விரும்பி கேட்கிறேன்

« Last Edit: January 02, 2017, 02:51:37 PM by gab »

Offline SarithaN

வணக்கம்.

சகோதரி Sansa மற்றும் இசைத்தென்றல் நிகழ்ச்சி குழுவினருக்கு இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

கடந்த வாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சி மிக சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எனது விருப்பத்துக்கு உரிய பாடலை வழங்கியமைக்கும் நன்றிகள்.


இந்தவாரம் எனது தெரிவையும் கேட்க விரும்பும் பாடலையும் பதிவு செய்கின்றேன்.

படம்                      பூவே பூ சூடவா
இயக்கம்                 Fazil
இசை                    இசைஞானி இளையராசா ஐயா
இயற்றியவர்          கவிப்பேரரசு வைரமுத்து ஐயா

பாடல்கள் நான்கு

1  சின்ன குயில் பாடும் பாட்டு                          K. S. Chithra  சின்ன குயில்
2  பட்டாசு சுட்டு சுட்டு                                     K. S. Chithra
3  பூவே பூச்சூடவா                                          K. S. Chithra
4  பூவே பூச்சூடவா                                          K. J. Yesudas ஐயா

இதில் விரும்பி கேட்கும் பாடல்
பூவே பூச்சூடவா  கே யே யேசுதாஸ் ஐயா குரலில் ஒலித்த பாடல்.


இந்த பாடலை நமது குடும்பத்தில் பாட்டியின் அரவணைப்பில்
சில சகோதரியர்கள் இருக்கின்றனர் அவர்களுக்காகவும்,
அனைவருக்காகவும் ஒலிபரப்பும்படி கேட்கின்றேன்.

நானும் பாட்டியின் அரவணைப்பில் பாதுகாப்பில் வளர்ந்தவன்.
எனக்கு கருப்பையில் இருக்கையில் இருந்த பாதுகாப்பை
இந்த உலகில் பாட்டி தந்தாள்.

இந்த பாடல் இதமானது என் இதயத்துக்கும்.
நன்றி.
« Last Edit: January 02, 2017, 10:12:28 PM by SarithaN »

Offline MyNa

Hi all.. elarukum vanakam __/\__
Happy New Year ..

Intha vaaram naan thervu seithirukum thiraipadam " taj mahal ".

Taj Mahal is a 1999 Tamil film directed by Bharathiraja. The film featured the director's son, Manoj, alongside fellow debutant Riya Sen in the lead roles, with an ensemble supporting cast including Revathi, Radhika and Ranjitha. The film's story was written by Mani Ratnam while music was composed by A.R.Rahman and B. Kannan handled the camera. The story of the film revolved around two clashing communities and two lovers caught in the vortex of their rivalry. The film fared poorly at the 1999 Deepavali releases box office.

Intha thiraipadathula motham 10 paadalgal iruku.Ella paadalgalukum vairamuthu than lyricist.

1.    "Thirupaachi"            
2.   "Chotta Chotta"         
3.   "Adi Manjakelange"        
4.   "Kizhakke Nandavanam"     
5.   "Eechi Elemichhi"        
6.   "Chotta Chotta"        
7.   "Kulirudhu Kulirudhu"   
8.   "Sengatrae"            
9.   "Eechi Elemichhi"          
10.   "Karisal Tharasil"      

The songs were noted for the extensive use of traditional instruments. Rahman introduced several singers into the Tamil music scene, the most notable being Palghat Sreeram. He sang a dappan koothu style song "Thirupaachi", which went on to become a huge chartbuster.The other songs, especially "Chotta Chotta", "Kulirudhu Kulirudhu" and "Eechi Elemichhi", also became hits.

Intha vaaram naan ketka virumbum paadal " chotta chotta " song.Intha song Sujatha voice la ketka romba nalla irukum.Enjoy guys..
« Last Edit: December 30, 2016, 09:48:09 PM by MyNa »

Offline fayaz

Hi RJ sansa hru unga inimaiyana kuralil thelivana tamilil migavum azhagaga thokuthu vazhangukure unga nigazhchi migavum arumai  intha varam nan ketaka virum paadal kadhal kotai movie le irunthu KALAMRLAM KADHAL VAZHGA

Intha padalai nan RITHIKA ku dedicate panren
« Last Edit: January 04, 2017, 12:03:31 PM by fayaz »

Offline MysteRy

 • Classic Member
 • *
 • Posts: 175609
 • Total likes: 10483
 • Gender: Female
 • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
  • http://friendstamilchat.com/
Oru idam galiya irku so fulfill pana vanthu irken ...
Hi RJ Sansa .. hru .. hope doing good dear .. keep rockingz wid ur tremendous talent in doing the program..

Intha varam naa select panina song from movie Amaravathi.
Amaravathi is a 1993 Tamil film directed by Selva.
The film featured debutants Ajith Kumar and Sanghavi in the lead roles, and was released in May 1993 to a positive response at the box office.

 Sanghavi was just 16 when the film started production. As the film went into post production, Ajith was bed-ridden due to a racing injury and remained in treatment for twenty months. Subsequently, another actor Vikram had to dub scenes for Ajith.

The music is composed by Balabarathy and the lyrics written by Vairamuthu. Motham 6 songs irkum inta movie le :

1   "Adi Soku Sundari"   
2   "Ha Ha Kanaveh Thana"   
3   "Poo Malaranthethu"   
4   "Putham Pudhu Malare"   
5   "Tajumahal Thevailla"      
6   "Udal Enna Uyir Enna"   

Naa select panina song vanthu Poo Malarnthathu Boomiku .

Enakagavei naa kekuren inta padal .. epolam sogama irkum pothu intha song kekka pidikum ..

Thankiu Isaithendral Team
« Last Edit: January 04, 2017, 04:27:18 PM by MysteRy »

Offline MysteRy

 • Classic Member
 • *
 • Posts: 175609
 • Total likes: 10483
 • Gender: Female
 • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
  • http://friendstamilchat.com/
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
 புதன்கிழமை அன்று RJ Sansa அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
 எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்